top of page

வன்முறைகளில் ஈடுபடுவோரை கண்ட இடத்தில் சுட உத்தரவு

  • May 13, 2019
  • 1 min read

வடமேல் மாகாணத்தில் வன்முறைகளில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்த இராணுவம் உச்சபட்ச நடவடிக்கைகளை எடுக்குமென இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அறிவிப்பு .


வன்முறைகளில் ஈடுபடுவோரை கண்ட இடத்தில் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

 
 
 

Comments


Recent Posts

இது இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் சுதந்திர   ஊடகவியளாலர்  முஸாதிக் முஜீப்யின்  உத்தியோகபூர்வ இணையத்தளம் ஆகும்
Copyright © 2018 Musadeek Mujeeb                                   musadeekmujeeb@gmail.com - All Rights Reserved                                     
bottom of page