கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்திற்கு அண்மித்த பகுதியில் மற்றுமொரு வெடிப்பு
- Journalist Mujeeb
- Apr 22, 2019
- 1 min read

கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்திற்கு அண்மித்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வேன் ஒன்றை சோதனைக்கு உற்படுத்தப்பட்ட நிலையில், அதில் வெடி பொருட்கள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில், குறித்த வெடிபொருளை செயலிழக்க செய்ய முயற்சித்தபோது அவை வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
Comments