நாட்டில் இடம்பெற்ற வெடிச்சம்பவங்கள் - ISIS அமைப்பு பொறுப்பேற்றது
- Journalist Mujeeb
- Apr 23, 2019
- 1 min read

நாட்டில் 321 உயிரிழப்புகளுக்கு காரணமான அண்மைய வெடிச்சம்பவங்களுக்கு, ISIS தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட INDEPENDENT ஊடகம் இந்தத் தகவலை சற்று முன்னர் வெளியிட்டுள்ளது.
Comments