கத்தாரில் மே 6, புனித மாதமான ரமழானின் முதல் நாள்
- Journalist Mujeeb
- May 4, 2019
- 1 min read

நாளை மறுநாள் திங்கள், மே 6, புனித மாதமான ரமழானின் முதல் நாளாகும் என Awqaf மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்நிகழ்வில், மாலை 4 மணிக்கு, Awqaf மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சில், ஷேக் தாக்கில் அல் ஷாமாரி தலைமையிலான குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இது இடம்பெற்றுள்ளது.
Comments